சரவணன் ந.பா
October 18, 2016 01:58 பிப
நட்சத்திரங்களின் எண்ணிக்கையை  மிஞ்சி விடுகிறது,என் இதய துடிப்புகள் நீ என்னை பார்க்கும் அந்த ஒரு நொடியில்................
சரவணன் ந.பா
October 17, 2016 06:43 பிப
சேய் யை பேணுவது தாய்மை எனில், சேய் உடன் தாயையும் போற்றி காப்பது தந்தைமை....
சரவணன் ந.பா
October 17, 2016 06:16 பிப
உன் காரிருள் கருவிழியை கண்டு கார்மேகமும் ஒளிந்து கொண்டதோ! உன் உடை நேர்தியின் சிறப்பை வியந்து கலைமயிலும் தன் தோகை சுருட்டி கொண்டதோ! உன் மாயக்குரலொலியில் கானம் படும் குயிலும் அயர்ந்ததோ! உன் ...
மேலும் தரவேற்று