nataraj
ஜூலை 06, 2016 01:08 முப
கண்ணிமைக்காமல் அவளையே பார்த்தேன் அன்று.... காரணம் காதல்,,காதலையும் சொல்லிவிட்டேன், மெளனமாய் சென்றுவிட்டாள்... மீண்டும் ஒரு திருமணத்தில் பார்த்தேன் அவளை / மணமகளாக அவள் மாலையுடன், ,மெளனமாக நான் ...
nataraj
ஜூலை 06, 2016 12:45 முப
மீண்டும் உன்னைப் பார்ப்பேன் அன்பே. அந்த நாள்  தெரியவில்லை .. இன்று என் இதயம் துடிக்கவில்லை.. இமைகள் உறங்கவில்லை... என் விழி உன் விழி தேடுதடி... கண்ணீர் தலையனை நனைக்குதடி.. இதயம் வலியால் துடிக்குதடி.. ...
மேலும் தரவேற்று