kingnaga and கவிதையின் கைபிள்ளை liked this
புதியகவி
புதியகவி
தொலைத்த நாட்கள் அதிகம்
கையில் இருக்கும் நாள்
குறைவு
கடமையின் வேகம் அதிகம்
கால்களைப் பிடிக்கிறது
பொல்லாத ஆசை
வெட்ட வெட்ட முளைக்கும்
துன்பம்
பொறுமையோடு பயணம் செய்வதற்கும்
நேரமில்லை
ஓடுகிறேன் கற்பனையோடு
இன்னும் அரைத்தூக்கத்தில்
புதியகவி >பேரை
புதியகவி
புதியகவி
கண்கள் திறந்து
உலகம் பார்க்கும்
பூக்கள்

தங்கள் வாழ்க்கை
ஒரு நாள் கூத்தென்று
சிரித்துக் கொள்ளுகிறது

இதை பார்த்த
மனிதன் மனம்
என்னழகு என்று
ரசிக்கிறது


புதியகவி
புதியகவி
இப்பொழுது
இந்த உலகத்தில்
ஒரு பதிவுமில்லை
ஆனால்
என் இதயத்தில்
அழுத்தமாய்
நினைவுகள் உண்டு
அந்த நினைவை
யாரும் படிக்க வாய்ப்பில்லை
என்னைத் தவிர

<புதியகவி>
மேலும் தரவேற்று