கார்த்திகா    பாண்டியன்
மார்ச் 19, 2016 05:08 பிப
பெண்ணே ஒரு முறையாவது வரம் கொடு ; உன் காலடியில் செருப்பாய் பிறப்பதற்க்கு ; அப்பொழுதாவது தீர்த்துக் கொள்கிறேன் என் ஆவலை உன்னை சுமப்பதன் மூலமாக ; வேண்டாம் எனில் விட்டுவிடு ; என்றாவது ஒரு நாள் ...
கார்த்திகா    பாண்டியன்
மார்ச் 15, 2016 10:24 பிப
உணர்ந்து கொள் இல்லையேல் உணர்திவிடும் ; ஊக்கம் தனை உன் நெஞ்சில் உறுதியுடன் பகிர்வாய் ; வாழ்விருக்கும் வரை வாழ்வினைத் தொலைக்காதே ; வாழ்விழந்தபின் வருத்தத்தை தேடதே ; இலச்சியம் இருந்தால் உலகினை ...
கார்த்திகா    பாண்டியன்
மார்ச் 15, 2016 09:51 பிப
மண்ணில் விழும் விதைகூட உணரும் தான் விருச்சமாகப் போவதினை; மனித வாழ்வினை உணரும் தகுதி உனக்கு இல்லையா? உணரும் பொழுது வரும் வரை நீ மரம் தான் மற்றொன்றுமல்ல; மானுடம் பேசும் மாண்பினை மனிதன் என்ற முறையில் ...
கார்த்திகா    பாண்டியன்
மார்ச் 10, 2016 01:09 முப
இவன் தீண்டத் தகாதவன் தான் ; அதில் என்ன ஐயம் உங்களுக்கு ??? நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் இவனது வலிமையை ??? சமூகத்திற்க்காக உழைக்கும் ஒருவனின் சேவை ; இவர்களை மதிக்க வேண்டிய அவசியம் ...
கார்த்திகா    பாண்டியன்
மார்ச் 08, 2016 11:12 பிப
மகளாய்ப் பிறந்து ; நங்கையாய் மலர்ந்து ; தோழியாய் சிறந்து ; காதலியாய் கமழ்ந்து; மனைவியாய் மகிழ்ந்து; மக்களை ஈன்று; மாண்புறக் காத்து; மானுடம் சிறக்க வழி செய்த மங்கை தனை மறவாது போற்றுவோம் ...
மேலும் தரவேற்று