அன்பு
அன்பினால்: இருள் வெளிச்சம் ஆகும்
அன்பினால்: கசப்பு இனிமை ஆகும்
அன்பினால்: வேதனை சுகமாகும்
அன்பினால்: மரித்தது உயிர் பெரும்
அன்பு பெருங்கடலையும் குவளைக்குள் அடக்கும்
அன்பு ...
கறுப்பியான எனக்கு
என்னவன் சொன்னவை
என் மனதில் பொக்கிஷமாய் இருக்கிறது!
நீ கறுப்பு பெண் தான் ?
நான் வாழ்வது உன் கலருடன் அல்ல !
உன் அழகிய குணமான உணர்வுடன் !
கலையே !
உன் "வெள்ளை ...
Abdullah81 and Guest commented on this
சிறைக் குள்ளே நீ ஏன்
தங்கியுள்ளாய்
அறைக் கதவு முழுவதும்
திறந்துள்ள போது ?
முக்கோணப் பயத்தில்
முடங்காது நீ வெளிச் செல் !
சிந்தித்து மௌனமாய் வாழ்ந்திடு !
"பொறுமை" என்பது மிகச் சிறந்த ஒரு "வாகனம்" ஆகும்...!!
தன் மீது பயணிக்ககூடிய "பயணியை";
எந்த காரணத்தை கொண்டும்
பிறரின் கண்ணியக் குறைவான பார்வையிலும்,
(கண்ணியம் இழந்து) பிறரின் காலடியிலும் ...