கண்ணன் and தேவா கார்த்திக் liked this
சிராப்பள்ளி குன்றுடையான்
( மெட்டு : குறவஞ்சி )
வயல்சூழ்ந்து வளம் கொழிக்கும் வண்ண மலை அம்மே யம்மே !
வயலூரை அண்டையிலே கொண்ட மலை எங்கள் மலை ...
விடுதலைநாள் வேட்கைவேண்டும் விடுதலை யாவர்க்கும் இங்குவேண்டா தளைகளை வெறுத்து விலக்கிடபெண்டிர்க்கு வேண்டும் பெருமைதரு நிகர்நிலைபெரும் வறியர்க்கும் வேண்டும் பொருள்நிலைகல்லார்க்கு ...
கா.உயிரழகன் and சபா commented on this
பொதுநலம் காப்பவர் யாரோ ? போராட்டம் எனும் பெயர்கொண்டுபொதுச் சொத்தழிவது காணீரோஎத்தனை பேருந்துகள் சிதைந்தனஎன்பதே போராட்ட முகவரியோ ? வாய் மொழிவதோ அறப்போராட்டம்வழி ஏனோ அழிவின் ...
Guest இதில் கருத்துரைத்துள்ளார்
கனவு நாயகம் தீவினில் தோன்றினான்நாவினில் நலமுற்றான்ஏழமை உடன்பிறப்புஏற்றம் தன்வளர்ப்புகல்வியில் பெருவிருப்புகடமையில் ஒருகருத்துதிறம்பல மிக்குடையான்தீரம் சிந்தையிலுடையான்மறந்தனன் ...
அழகு அழகு கொடுப்பதழகு ! உடல் தந்தவர் பெற்றோராம்உயிர் தந்தது இறையருளாம்மற்றவை அளித்தவர் ஆராரோ ?கண்ணன்ன கல்வியொடு கலையும்எண்ணெழுத்து அறிவொடு ஆக்கமும்உணவு, உடுக்கையொடு உறைவிடமும்சுற்றமொடு நண்பும் நல்லன ...