Dharshi
ஏப்ரல் 21, 2013 10:34 பிப
Boy: கேன் ஐ லவ் யு ?Girl: சாரி , நான் கேனையை லவ் பண்ண மாட்டேன் ! :D
Dharshi
ஏப்ரல் 21, 2013 10:32 பிப
என் மாமியார் ரயிலில் இருந்து கீழே விழுந்துட்டாங்க உடனே செயினை பிடிச்சி இழுக்கலையா ? இழுத்தேன். செயின் மட்டும் தான் வந்தது. மாமியார் விழுந்துட்டார்  ! ! ! ! ! ! ! !  :D   
Dharshi
டிசம்பர் 21, 2012 12:38 பிப
உன் பேரு என்ன..?தர்ஷினிஉங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..? தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க:D
Dharshi
டிசம்பர் 21, 2012 12:37 பிப
அவர் : நேத்து உங்ககாருக்கு எப்படி Accident ஆச்சு..? இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..? அவர் : தெரியுது… இவர் : அது நேத்து எனக்கு தெரியலை     :cry2:    
Dharshi
டிசம்பர் 21, 2012 12:36 பிப
மச்சி, நாம இப்போ எழுதுனது என்ன எக்ஸாம்.? கணக்கு பரீட்சைன்னு நினைக்கிறேன்..! எப்படிச் சொல்றே? பக்கத்து சீட்ல இருந்த பொண்ணுகிட்டே, கால்குலேட்டர் இருந்தது மச்சி...!     :dingue:        :davie:   ...
மேலும் தரவேற்று