Anandamari இதில் கருத்துரைத்துள்ளார்
Dharshi
Dharshi
Wish you very Happy Dipavali to all my friends
கணேசன், கா.உயிரழகன் மற்றும் 5 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
குமரன் and vinoth_kumar liked this
Dharshi
ஏப்ரல் 21, 2013 10:34 பிப
Boy: கேன் ஐ லவ் யு ?Girl: சாரி , நான் கேனையை லவ் பண்ண மாட்டேன் ! :D
சுந்தரேசன் புருஷோத்தமன், Guest and 1 other commented on this
குமரன், yoga மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
Dharshi
ஏப்ரல் 21, 2013 10:32 பிப
என் மாமியார் ரயிலில் இருந்து கீழே விழுந்துட்டாங்க உடனே செயினை பிடிச்சி இழுக்கலையா ? இழுத்தேன். செயின் மட்டும் தான் வந்தது. மாமியார் விழுந்துட்டார்  ! ! ! ! ! ! ! !  :D   
sugiri, கா.உயிரழகன் மற்றும் 6 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
raamkrrish and malar manickam liked this
Dharshi
டிசம்பர் 21, 2012 12:38 பிப
உன் பேரு என்ன..?தர்ஷினிஉங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..? தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க:D
sugiri, gomathy மற்றும் 6 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
malar manickam இதை விரும்புகிறார்
Dharshi
டிசம்பர் 21, 2012 12:37 பிப
அவர் : நேத்து உங்ககாருக்கு எப்படி Accident ஆச்சு..? இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..? அவர் : தெரியுது… இவர் : அது நேத்து எனக்கு தெரியலை     :cry2:    
மேலும் தரவேற்று