அன்பு தமிழன் முத்தரசு
ஏப்ரல் 25, 2016 06:33 பிப
தரவேண்டிய அன்பு பொய்க்க அவள் நினவு அறுக்க அவனும் காதல் தற்கொலை! வரவேண்டிய மழை பொய்க்க வங்கி கடன் மனது அறுக்க விவசாயி பட்டினி தற்கொலை! வரும் மின்சாரம் பொய்க்க வேலையின்றி இருப்பு அறுக்க ...
அன்பு தமிழன் முத்தரசு இதை விரும்புகிறார்
அன்பு தமிழன் முத்தரசு
அன்பு தமிழன் முத்தரசு
தரவேண்டிய அன்பு பொய்க்க
அவள் நினவு அறுக்க
அவனும் காதல் தற்கொலை!

வரவேண்டிய மழை பொய்க்க
வங்கி கடன் மனது அறுக்க
விவசாயி பட்டினி தற்கொலை!

வரும் மின்சாரம் பொய்க்க
வேலையின்றி இருப்பு அறுக்க
கம்பி தாங்கியும் மின் தற்கொலை!

கம்பி தாங்கியே !
உன் நிலை கண்டு வருந்தும்
உரிமை மறந்த தமிழன் !.

உங்கள் அன்பு தமிழன்.
மேலும் தரவேற்று