Guest இதில் கருத்துரைத்துள்ளார்
ரேவதி
ஜூன் 10, 2015 09:11 பிப
உன்னை மனதார விரும்பும் இதயத்தை ஒருபோதும்தவறியும் கூடகாயப்படுத்திவிடாதே!!! அது உன்னைநேசித்த குற்றத்திற்காகநீ அளிக்கும்தண்டனையாகி விடும்.. அது அவர்களுக்கு ஏற்றவையும் அல்லதகுந்தவையும் அல்ல... 
ரேவதி
ஜூன் 04, 2015 10:49 முப
என்ன மாயமதுவிளங்கவில்லை!!உன் சிறு புன்னகையில் தொலைத்தேன்என் ஆயிரம்துன்பங்களை... அடி கோவில் எதற்கு?தெய்வங்கள் எதற்கு?உன் புன்னகை ஒன்றேபோதுமடி!! 
ஆதவன், பூங்கோதை செல்வன் மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
mugilan and ஆதவன் liked this
ரேவதி
ஜூன் 01, 2015 09:11 பிப
ஆயிரம் அழகிகள்வந்தாலும்இயற்க்கை அழகுடன்மனதை கொள்ளையடிக்கும்எங்கள் தமிழச்சிக்கேமுதலிடம்... 
பூங்கோதை செல்வன், ஆய்க்குடியின் செல்வன் and 1 other commented on this
ரேவதி
ஜூன் 01, 2015 09:04 பிப
உன் வருகைக்காகவழிமேல் விழி வைத்துநாள் பாராமல்காத்து கிடந்தேன் இதோஅந்த இடங்களில் இப்போது புற்களும்முளைத்து அதுகாயவும் தொடங்கிவிட்டது கேட்பாரின்றி தவிக்கும்அப்புற்கள் என்னிடம்சொல்லாமல் ...
முகில் நிலா இதில் கருத்துரைத்துள்ளார்
காளீஸ் இதை விரும்புகிறார்
ரேவதி
May 31, 2015 12:43 பிப
நாம் வேதனையில் சிரிக்கும் சிரிப்பிற்கும்மகிழ்ச்சியில் சிரிக்கும்சிரிப்பிற்கும் இடையில்உள்ள வித்தியாசத்தைநமக்கு மிகவும் நெருக்கமானவர்களால்மட்டுமே கண்டுபிடிக்கமுடியும்... 
மேலும் தரவேற்று