சுந்தர் இதை விரும்புகிறார்
கவிதாயினி
பிப்ரவரி 27, 2015 04:45 பிப
"மரம் வளர்ப்போம் வனம் காப்போம்"வாசகங்கள் வெறும் சுரொட்டிகளாகவே.......வனமென்னும் வீடு அழிக்கப்பட்டதால்விலங்குகள் சுற்றி திரிகிறது வாடகையில்லா இடம் தேடி இளைப்பார......இளைப்பாற இடம் ...
கவிதாயினி
பிப்ரவரி 27, 2015 12:22 பிப
மனிதர்களின் உணர்விற்கே உணர்வற்று போனபோதுஎங்களின் உணர்வின் வலியைத்தானா உணர்ந்துவிடபோகிறீர்கள்..?எங்களின் வலியை நீங்கள் உணரப்போவதுமில்லை..!நாளை எங்கள் வலியை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்பதில் ...
கவிதாயினி
பிப்ரவரி 26, 2015 05:42 பிப
சாலையோரம் பயணிக்கும் பள்ளிக்குழந்தைகள்கூடகாட்சிபொருளாகிப்போனதுவறுமையில் வயிற்றுபிழைப்பிற்க்குவண்டி இழுக்கும் சிறுமிக்கு.......ரேவதி......
Nazir nxt இதை விரும்புகிறார்
கவிதாயினி
பிப்ரவரி 26, 2015 12:23 பிப
ஹைக்கூ - வாக கிறுக்கிய சில வரிகள்.....* அடுத்தவர் நலம்பெற நாடி வந்து   உதவி செய்தால் நாணயமற்ற   வார்த்தை அவனுக்கு ஆதாயம் இருக்கும்.......* அரசல் புறசல் பேச்சுக்கிடையே    சிக்கித் தவிக்கும் மனம் ...
Guest இதில் கருத்துரைத்துள்ளார்
கவிதாயினி
பிப்ரவரி 24, 2015 03:03 பிப
முயற்ச்சி இருந்தால்முடியாது என்ற வார்த்தைக்குக்கூடமுற்று புள்ளி வைத்துவிடலாம்.....ரேவதி....... 
மேலும் தரவேற்று