கா.உயிரழகன் இதை விரும்புகிறார்
கவிச்சாரல்
கவிச்சாரல்
நீண்ட தூர வாழ்க்கை பயணத்தில்
சிறு இடைவெளிக்குப் பின்
இதோ என் கவிதை
கா.உயிரழகன் and செநா liked this
கவிச்சாரல்
பிப்ரவரி 03, 2018 04:54 பிப
StartFragmentமனசு கொஞ்சம் வலிக்குது .....!!! பச்சை நிற உடலழகியின்... வண்ண வண்ண பூக்கள் .... அங்காங்கே அழகுபடுத்தும் .... பச்சை நிற அழகியின் வதனம் .... சுற்றும் முற்றும் பார்த்தேன் ...
varun19 இதில் கருத்துரைத்துள்ளார்
சுந்தர் and malar manickam liked this
கவிச்சாரல்
செப்டம்பர் 01, 2016 11:05 முப
தாய் தந்தைக்கு பின் எங்கள் நலன் தன்னில் சிரத்தை கொண்ட மாபெரும் மாணிக்கங்களே.. ஏழு மணிநேரம் தாய் தந்தையாக எங்களை பேணிக்காத்த வைரங்களே.. உங்களையா நாங்கள் அன்று திட்டித்தீர்த்தோம் எண்றெண்ணுகையில் ...
pandima இதில் கருத்துரைத்துள்ளார்
சுந்தர் இதை விரும்புகிறார்
கவிச்சாரல்
ஜூலை 27, 2016 01:36 பிப
சரித்திர நாயகனே,, சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு விண்கலம் மண்ணுலகம் ஏவப்பட்டது!!! நாங்கள் உங்களை புதைக்கவில்லை விதைத்துள்ளோம்.. ஆலமரமாய் வள‌ருங்கள்.. உங்கள் விழுதுகளாய் நாங்கள் பின் ...
ஆய்க்குடியின் செல்வன் and வினோத் கன்னியாகுமரி commented on this
வினோத் கன்னியாகுமரி இதை விரும்புகிறார்
கவிச்சாரல்
கவிச்சாரல்
எனக்கென்று யாருமில்லை தான்..
எனக்கு அண்ணா தம்பினு யாரும் இல்லை தான்..
எனக்கு அப்பா இல்லை தான்..
எனக்கு அன்பான குழந்தைகள் யாரும் இல்லை தான்...
எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை தான்..
எனக்கு அம்மாவும் என் நம்பிக்கையும் மட்டும் தான்..
மேலும் தரவேற்று