gomathy, Mathu மற்றும் 4 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
Mathu and liyakathdevi liked this
gomathy
ஏப்ரல் 20, 2012 03:31 பிப
உடல் உறுப்புகளில்  எங்காவது  வலி ஏற்பட்டால்  பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக்கொள்  என்பார்கள்                       ஆனால்  அந்த‌  பல்லுக்கே வலி ஏற்பட்டால்  ???:D :D :D
்ஹஜ• இதில் கருத்துரைத்துள்ளார்
gomathy
May 10, 2011 09:57 பிப
என்ன அந்த மனுஷன் எப்ப பார்த்தாலும் ஒரே உஷ்ணமா இருக்காரே யார் அவர்? அவர் ஒரு தர்மாஸ் ஃப்ளாஸ்க் வியபாரி :) !
gomathy, கா.உயிரழகன் மற்றும் 3 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
gomathy
May 10, 2011 09:46 பிப
A guy for an exam had studied only one essay "FRIEND" But in the exam the essay which came was FATHER. He Replaced friend with Father in the essay and it read: I AM A VERY FATHERLY PERSON, I ...
sugiri, கா.உயிரழகன் மற்றும் 3 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
gomathy
May 06, 2011 03:27 பிப
என்ன சார்! காகிதப்பூ வாங்கிட்டு போறீங்க? என் ஒயிஃப் ட்ரெஸ் பண்ணிட்டு கிளம்புறதுக்குள்ள நிஜப்பூ வாடிப் போயிடுமே அதான்!! :D
gomathy, GAYATHRI மற்றும் 5 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
gomathy
ஏப்ரல் 26, 2011 10:20 பிப
நெட்டை மனிதர்: வெயில் ரொம்பக் காயுது மண்டை வெடித்து விடும் போலிருக்கு உங்களுக்கு தெரியலையா? குட்டை மனிதர்: என்ன இருந்தாலும் என்னைவிட உங்க‌ தலை ...
மேலும் தரவேற்று