தேவா கார்த்திக் இதை விரும்புகிறார்
மோகன் ராஜ், கவிதையின் கைபிள்ளை மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
மோகன் ராஜ், கார்த்திகேயன் மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்
grace smile
ஜூலை 03, 2015 11:24 முப
 என் விழி பேச்சுகளும் உன் மௌன புன்னகையும்  தொடாமல் தொட்டுசில தூரம் நடக்கின்றதே..நீ எனக்காக காத்திருந்த சில நிமிடங்கள்இன்றைய என் பொழுதுகளையெல்லாம்களவாடி செல்கின்றது ...உன் தேடலும்என் தேடலும்முடியும் ...
மோகன் ராஜ் and அகராதி commented on this
மோகன் ராஜ் இதை விரும்புகிறார்
grace smile
மார்ச் 26, 2015 03:25 பிப
 பல நண்பர்கள் மத்தியில்நாம்  பேசிக்கொள்கிறோம் ...நம் நண்பர்களுக்கும் கூட, நம் பேச்சுஇயல்பான நட்பின் பேச்சாகவே தெரிகின்றது...ஆனால் உனக்கும் எனக்கும்மட்டும் புரிகின்றது...வார்த்தைகளுக்குள் ஒளிந்து ...
grace smile, மோகன் ராஜ் மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
மோகன் ராஜ் இதை விரும்புகிறார்
grace smile
மார்ச் 20, 2015 11:38 முப
 நாம் நேசிப்பவர்கள் அருகில்இருக்க நினைக்கிறோம் ...நம்மை நேசிக்கும் கடவுளும் இதையே நினைப்பார் என்பதைமறந்து...
மோகன் ராஜ், கவிதையின் கைபிள்ளை மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
மோகன் ராஜ் and மதன் மன்மதன் liked this
grace smile
மார்ச் 16, 2015 05:21 பிப
  எனக்கானவன் எங்கோபிறந்திருப்பான்என்ற நினைவில் முதன் முதலில்பிறந்ததடா..நமக்கான காதல்...
மேலும் தரவேற்று