Ramesh
ஜனவரி 30, 2011 11:51 பிப
தாகம் இல்லையெனில் தண்ணீரே..வேண்டாம் தடைகள் இல்லையெனில் துணிவே..வேண்டாம் துன்பம் இல்லையெனில் இன்பமே..வேண்டாம் நட்பு இல்லையெனில்.. உரவே..வேண்டாம் அன்பு இல்லையெனில்.. அகிலமே.. வேண்டாம் காதல் ...
Ramesh
ஜனவரி 30, 2011 11:18 பிப
தோழா தோழா தோழா நீ தோழ்மை கொண்டாடு நல் எண்ணம் யாவும் கொண்டு பூமி நீயாளு சூரியன் ஒளியில் பூத்திடும் புது தாமைரைப்போல மலர்ந்திடு அதிகாலையில் பணியில் சிரித்திடும் பசுமை வெளியாய் ...
Ramesh
ஜனவரி 30, 2011 07:27 பிப
அழகின் அழகே அழகு.. என்றும் பூக்கள் அழகு பூக்கள் பூக்கும் தோட்டம் அழகு பூவில் வீசும் வாசம் அழகு பூப்போல் வாழ்க்கை அமைந்தால் அழகு பூப்போல் சோகம் உதிர்ந்தால் அழகு அழகின் அழகே ...
Ramesh
ஜனவரி 30, 2011 06:43 பிப
ஓருயிரே... காமம் ஈருயிரே... குரோதம் மூன்றாமுயிரே.. உலோபம் நான்காமுயிரே.. மோகம் இந்தாமுயிர்..... மதம் ஆறாமுயிர்..... மாச்சார்யம் இவ்வாரையும்.. ஆருயிரையும் என்றும் ஆள்பவன்... ...
GAYATHRI, செந்தமிழ்தாசன் and 1 other commented on this
Ramesh
ஜனவரி 22, 2011 06:28 பிப
காலை தென்றல வன்.. இதமாய் வீசுகிறான் தேகம் கூசுகிறான் என் தேகம் கூசுகிறான். ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு பொழுதும் என்னுள் சேருகிறான் இன்னிசைபாடி புன்னகைவீசி என்னுள் ...
மேலும் தரவேற்று