aatchi
ஜனவரி 20, 2012 07:56 பிப
விசயம் இருக்கு,ஆனால் இந்த பதிவு சுயதம்பட்டமாக இருக்கலாம் சற்றுபொறுத்துக்கொள்ளவும்.புத்தாண்டு,பொங்கல் எல்லோர்க்கும் நல்லபடியாக அமைந்திருக்கும்னு நினைக்கிறேன்எங்களுக்கு உதரலும்,உலரலுமாய் புத்தாண்டு ...
aatchi
ஜனவரி 05, 2012 10:35 முப
இந்த வலைதளத்தினை எப்போது துவங்கினேன் என்பது நினைவில்லை. எனது முதல் பதி்வு தேசிய மொழி  . வெளியிட்ட நாள், கடந்த ஆண்டு 5/1/2010.இன்றோடு ஒரு வருடம் நிறைவாகிவிட்டது.பதிவுலகம் வந்ததற்கு முதல் காரணம் என் ...
aatchi
ஜனவரி 02, 2012 03:16 பிப
சேனல்களை மாற்றினாலும் மனம் ஒருநிலைப்படாததால்,என் மனசுக்குதான் ஒரு ரிமோட் இல்லாமபோயிட்டு போ என்று ரிமோட்டை எரிச்சலுடன்  அழுத்தி  டீவீயை  ஆஃப் செய்துவிட்டு அடுப்படிக்கு சென்றாள் மஞ்சு.அடுப்பங்கறையிலும் ...
aatchi
டிசம்பர் 28, 2011 05:26 பிப
குடும்ப உறுப்பினர்களாய்நொடிகள்,நிமிடங்கள்,மணித்துளிகள்,நாட்கள்,வாரங்கள்,மாதங்களை  சுமந்து வரும் வருடமே!எங்களுடன் பயணிப்பதில்உனக்கு சுகமோ,சுமையோ?நீ சுகமாவதும்,சுமையாவதும்பகுத்தறியும் ...
aatchi
டிசம்பர் 14, 2011 07:33 பிப
நூறு  சதவீத  நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை.தன்னை  மற்றவர்  மனதில்  நல்லவிதமாக  பதிய  வைக்க, நட்புடன் ,மதிப்புடன்  வாழ  பல்வேறு வழிகள் இருந்தாலும் அவரவர் குணநலன்களும் முக்கிய காரணிகளில்   ...
மேலும் தரவேற்று