செய்முறை
பீட்ரூட்டை தோல் சீவி நீரிலிட்டு அரைத்து சாறு எடுக்கவும்.எடுத்த சாறில் சர்க்கரை சேர்த்து கம்பி பதம் பாகு காய்ச்சவும்.பின் பால் பவுடர் சேர்த்து எல்லாம் சேர்ந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் ...
செய்முறை
ரோசாக்களை நீரிலிட்டு கொதிக்கவைத்து அதன் வண்ணம்
அதிலிறங்கியபின் வடிகட்டி அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.சர்க்கரை இரண்டு கம்பி பாகு வந்ததும் இறக்கி சூடாக இருக்கும் போதே உருட்டி ...
செய்முறை
தோல் மற்றும் விதைகள் நீக்கிய
பழங்கள் மற்றும் பீட்ரூட் மிக்ஸியில் அரைத்து பாத்திரத்தில் இட்டு கொதிக்க விடவும்.சர்க்கரை சேர்த்து கரைந்ததும் கொதிக்கும்.கொதிக்கும் பொது சிறிது வெண்ணை ...
முளை கடலையை உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வேக வைத்த கடலையில் ஒரு கரண்டி எடுத்து தனியே வைத்து விட்டு மீதியை மிக்ஸியில் அரைக்கவும்.வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய், ...
கல்வாழை இலை,கனகாம்பர இலை,சீந்தில் கொடி இலை,குப்பைமேனி இலை,வெள்ளரி இலை,கத்தாழை சாறு இவைகளை அரைத்து தனியாகவோ சேர்த்தை அரைத்து தடவி வர இருந்த இடம் தெியாமல் மறைந்து விடும்.எல்லா இலைகளும் கூட ...