பூங்கோதை செல்வன்
ஜனவரி 13, 2018 11:53 முப
எல்லாம் கலைந்து  போனது நீ இல்லாமல்,  எல்லாம் சிதறிப்போனது நீ இல்லாமல், நீயே எல்லாம் ஆனாய் ... நினைவுகளை மட்டும் விட்டு விட்டு மறைந்ததெப்படி ...  சேர்ந்திருந்த உள்ளங்கள் உன் மறைவால்  திசைகள் ...
பூங்கோதை செல்வன்
டிசம்பர் 19, 2016 02:32 பிப
 வெறுமையும் தனிமையின் விகாரங்களும்  விரட்டி விரட்டிக்கொண்டேயிருக்க  கைகளை பற்றிக் கொண்டே பலம் கொடுத்த நீ  காணாமல் காற்றோடு கரைத்துவிட  நீநிரம்பிக்கிடந்த  வெற்றிடங்களை   நிரப்ப உன் நினைவுகளும் ...
பூங்கோதை செல்வன்
November 27, 2016 10:37 முப
கார்த்திகையின் கனல்பூக்களே விடுதலையின் வித்துக்களே ஆர்த்தெழும் உணர்வலைக்குள் ஆழ்த்திவிட்ட வேங்கைகளே சாற்றுகிறேன் பாமாலை சாவை வென்ற நாயகரே தேடியும்மை விழிசோர தெம்பிழந்து மனம் சோர கூடிழந்த ...
பூங்கோதை செல்வன்
November 21, 2016 06:15 பிப
 இன்னமும் இன்னமும்  உணர்த்துகிறாய் உன் இருப்பை  இதயத்தின் நாள வேர்களிலெல்லாம்  உரசும் உன் நினைவுகளால்  தொண்டைக்கு குழிக்குள் திரளும்  துயர பந்தாகி என்  கன்னங்களில் ...
பூங்கோதை செல்வன்
November 04, 2016 02:47 முப
மௌனங்களின் இளவரசே- உன் மௌனங்கள் மௌனித்திருக்கும் வரைதான் நீ மௌனங்களின் இளவரசன்.. அவை மௌனம் கலைந்து உயிர்த்தெழும் போது….   காதல் மொழிகள் சிதறித் தெறிக்க கவரும் சொற்களைக் கோர்த்து சேர்த்து கவனமாய் ஆளும் ...
மேலும் தரவேற்று