இறைவனடி சேர்ந்து 01/09/2016 - 01/09/2019 என மூன்றாண்டுகள் நிறைவானாலும் "தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி அவர்கள் என் உள்ளத்தில் வாழ்கின்றார். நான் வலையுலகில் ...
பாவினம்: பல விகற்ப இன்னிசை வெண்பா
தலைப்பு: எது சிறப்பு?
ஆண்டும் அகவையும் தானாக மாறுமே
மீண்டுந்தான் நுட்பங்கள் மாறுமே - என்றும்
இலக்கை அடையாது பின்னேறா தேநீ
இலக்கை அடைந்தால் சிறப்பு!
பொய்யைச் சொல்லிப் போட்டு - அதை
மெய்யென ஒப்புவிக்க முயலுவதால்
உளநோய் தான் கிட்ட நெருங்குமே!
மெய்யைச் சொல்லிக் கொண்டேயிரு
ஒரு நோயும் உன்னை நெருங்காதே!
பொய்யைச் சொல்ல வைத்தது
'நான்' என்ற முனைப்பு ...