கா.உயிரழகன்
மார்ச் 18, 2020 05:13 பிப
நோய்வரத் தான்இடம் தான்கொடுத் தால்நீயோ நோய்வந்து நொந்துசாவாய் நன்று.   நோய்வரும் வேளை மருந்தைப் பருகினால் நோய்போய் நலமாய்ப் பிழை.   நோய்கள் வருவதும் போவதும் வாழ்வில் வழமைதான் பாருங்கோ... வந்தநோய் ...
Usha இதில் கருத்துரைத்துள்ளார்
Usha and saravan liked this
கா.உயிரழகன்
கா.உயிரழகன்
ypvnpubs.com/2020/03/blog-post_15.html

கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!

காற்றிலும் மாற்று வழியிலும்
பரவிய கொரோனாவின் ஆயுளை
கடும் வெயில் குறைத்தாலும்
நமது உடலுக்குள் ஊடுருவ விடாது
நாமே முற்காப்பு எடுக்க வேணுமே!
கா.உயிரழகன்
மார்ச் 07, 2020 02:23 பிப
பிறர் கண் பட்டிடப் போவூது என போத்திப் பொத்தி வளர்த்த பொண்ணு பக்கத்து வீட்டுப் பொடியனோட  ஓடிப் போன செய்தி கேட்டு ஆடிப் போனாள் அம்மா! - அந்த பிள்ளைக்கு எங்கே தெரியப்போவூது அம்மாவின் துயரம்!
கா.உயிரழகன்
ஜனவரி 14, 2020 10:49 பிப
தமிழாண்டின் நல்முதல்நாள் நம்பகல வன்திருநாள் தைப்பொங்கல் வாழ்த்து உமக்கு!                                        (இரு விகற்பக் குறள் வெண்பா) உலகத் தமிழருக்குத் தான் புத்தாண்டுத் திருநாள்! உழவரின் உற்ற ...
மேலும் தரவேற்று