Guest, ஒருவன் and 1 other commented on this
ஒருவன்
செப்டம்பர் 08, 2014 11:05 பிப
சாப்பிட உட்கார்ந்தவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் . அன்று அவனுக்கு மிகவும் பிடித்தமான உணவைத்தான் அவள் சமைத்திருந்தாள். அவள் தான் சமைத்த உணவின் சுவையை அவன் முகபாவத்திலேயே பார்த்துத் தெரிந்துகொள்வாள். ...
rcp_pandi and Guest commented on this
முகில் நிலா இதை விரும்புகிறார்
ஒருவன்
ஜனவரி 03, 2015 09:45 பிப
 என் கண்களுக்கேனடி...  அழச்சொல்லிக் கொடுத்தாய் ?நம் காதலுக்கேனடி.... பிரிவை அளித்தாய் ?எரிமலைக் குழம்பினை    அள்ளித் தெளித்தாய்....!உயிரோடு  இதயத்தைக்    கிள்ளி எடுத்தாய்...!!பட்டாம் பூச்சி போல...என் ...
மோகன் ராஜ் and ஒருவன் commented on this
ஒருவன்
November 24, 2014 07:10 முப
தியாக சரித்திரங்களின் நாயகர்கள்தாயக மண்ணின் காவலர்கள்தீயாலே தீர்த்தமாடிய தீரர்கள் - தமிழீழத்தாய்க்காக களமாடிய.... மாவீரர்கள்!கந்தகக் காற்றைச் சுவாசித்து...விடுதலை ஒன்றையே யாசித்து...அவர்கள் புரிந்தது ...
முகில் நிலா and karesh liked this
ஒருவன்
October 25, 2014 11:15 பிப
உன் இருளுக்குள் என்னை இழுத்தெடுக்கிறாய்...!மூச்சு முட்டும்வரை... என்னை இழுத்தணைக்கிறது உன் வெறி...!!உன் பசிக்காக... என்னைப் பிய்த்துத் தின்னுகிறாய்!என்னை வெறியேற்றி...உன் வெறியை தீர்த்துக்கொள்ள  ...
மேலும் தரவேற்று