தமிழ் நண்பர்கள் and கா.உயிரழகன் liked this
Prabaharan Ganesan
டிசம்பர் 31, 2018 01:04 பிப
சத்தியத்தில் காதல் இல்லை..இனி ௧ாதலி௧்௧ நேர்ந்தால் அதுகடவுளின் பிழை.. ஊடல் கொள்ளும் உளவியல் இல்லை.. கூடல் கொள்ளும் குதூகலம் இல்லை.. விரும்பி ஏற்கும் மனம் இல்லை.. விருப்பம் எல்லம் விதிக்கு இல்லை.. விலகி ...
Prabaharan Ganesan
ஜூலை 24, 2016 02:19 பிப
இணைஇல்லா இனையதள வசதி இருந்தும் இடைவிடாமல் பேச கட்டணமில்லா அழைப்பு இருந்தும் பல விஷயங்கள் பகிர பகிரி இருந்தும் நாள் முழுவதும் செலவிட முகநூல் இருந்தும் நீ மட்டும் என் இதயைத்திற்கு தொடர்பு ...
Prabaharan Ganesan
பிப்ரவரி 15, 2015 12:19 முப
தலையனை இல்லை தலைக்கு... இரவுகள் இல்லை இமைக்கு.... கனவுகள் இல்லை கருவிழிக்கு....காதலியே என்மீது காதலில்லை உனக்கு‍‍‍‍ பின் உணர்வுகள் ஏது என்னுயிர்க்கு..... உறைவிடம் தேடினேன் ...
Prabaharan Ganesan
October 05, 2014 09:44 பிப
அன்று.....நீரும் மீனுமாய் நீந்தினோம்நிழலும் இருளுமாய் உரையாடினோம்.....இன்று....நின் முகம் பார்த்து நிம்மதி இழந்தேன்...நின்று பேச சக்தி இழந்தேன்...உன்கண்கள் நோக்கி கலக்கம் அடைந்தேன்....என்னைபார ...
பூங்கோதை செல்வன், Guest மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
Prabaharan Ganesan
October 03, 2014 12:14 பிப
இதயம் கூட இன்று எரிதனலாய் எரிகிறதுமௌனம் கூட இன்று மரணவலி தருகிறதுஉதிரம் கூட இன்று உஷ்ன‌மாய் உலவுகிறதுகாதலி என்னை காதலிகாதலில் என்னை மூழ்கடிமூழ்கிய எனக்கு முதலுதவி செய்யடிமறுபடி உயிர் பெற புதுவிதி ...
மேலும் தரவேற்று