வினோத் கன்னியாகுமரி and Guest commented on this
thevar
மார்ச் 30, 2014 04:27 பிப
 வயிற்றுப் போக்குவயிற்றுப் போக்கு உள்ளவர்கள் வெந்நீரில் உப்புப் போட்டுக் குடித்தால், மாதுளம் பழத்தின் தோலை அரைத்துத் தண்ணீரில் ஊற்றிக் கசாயம் செய்து குடித்தால், தேயிலை நீரில் எலுமிச்சம் பழச்சாறு ...
thevar
thevar
வீசும் வரை காற்று...சுற்றும் வரை பூமி...போராடும் வரை மனிதன்!!!

நான் மனிதன்....போராட்டம் தொடர்கிறது....

தேடிச் சோறு நிதந்தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?


"இழப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை.., ஆனால் ஜெயிப்பதற்கு இந்த உலகமே இருக்கிறது..."

வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது...
ஆனால்-
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை...
ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது...
இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்
நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது...?
நம்பிக்கை கொள்ளுங்கள்...!
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து!
thevar
thevar
*உன்னிடம் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை
ஆனால் ஜெயிப்பதற்கு இந்த உலகம் இருக்கிறது*

"இழப்பதற்கு என்னிடம்
ஒன்றும் இல்லை..,
ஆனால் ஜெயிப்பதற்கு
இந்த உலகமே இருக்கிறது..."
thevar
thevar
ஆத்திசூடி
அறம் செய விரும்பு Enjoy giving almsஆறுவது சினம் Anger is to be controlledஇயல்வது கரவேல் Never stop learning
ஈவது விலக்கேல் Don't prevent charityஉடையது விளம்பேல் Avoid injurious wordsஊக்கமது கைவிடேல் Don't give up perseveringஎண் எழுத்து இகழேல் Don't despise learningஏற்பது இகழ்ச்சி Accepting alms is despicable
ஐயமிட்டுண் Eat after donatingஒப்புர வொழுகு Act virtuouslyஓதுவது ஒழியேல் Don't give up prayersஒளவியம் பேசேல் Don't carry tales
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கி லுள்ள படி
thevar
thevar
ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்
மேலும் தரவேற்று