kaaviyan, பூங்கோதை செல்வன் மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
Thandav Tec இதை விரும்புகிறார்
kaaviyan
ஜூன் 13, 2015 11:47 முப
உடையவளின் ஊடலிலே- நான் உயிர் நொந்து போகையிலே, முற்புதர் அருகினிலே சிறு சத்தம் கேட்டனவே.....   எட்டி நின்று பார்க்கையிலே மதிகெட்ட மாந்தர்கள் மறைந்திருந்து பார்த்தனரே !!   புத்தி கெட்ட புதல்வர்கள்- ...
kaaviyan and முகில் நிலா commented on this
தாமரை and kaaviyan liked this
kaaviyan
ஜூன் 12, 2015 02:44 பிப
பொழப்பத்த பயலுகன்னு புரளி பேசி சென்றாலும், வெட்டி பயலுவன்னு பட்டி தொட்டி சொன்னாலும், வேதனைய காட்டாம சொல்லிடுடா கபடி கபடி.....   சல்லி பயலுவ சவகாசம் அறவே வேண்டாமுன்னு, ஆத்தா வச பாடிடுவா காத ரெண்டும் ...
kaaviyan, தாமரை and 1 other commented on this
kaaviyan
ஆகஸ்ட் 08, 2014 12:00 பிப
கவிஞன் கண்ணில் சிக்கும்பெண்கள் யாவரும் முழுமதியாம்-ஆனால்–்நீ மட்டும் எனக்கு சூரியனே !! நம்  காதலில்தோய்வே இல்லையடி !!தேய்பிறை நாளிலும்தொடரும் நம் காதலடி !!  சூரியனைச்சுற்றும் கிரகங்கள் போல்உன் வீடு ...
kaaviyan and முகில் நிலா commented on this
முகில் நிலா, வினோத் கன்னியாகுமரி மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்
kaaviyan
ஜூலை 30, 2014 01:34 பிப
 பட்டை பட்டையாய் குடித்தாலும்-என்பரம்பரை காத்திடும் ஐய்யனாரே ! நான் சொல்லும் அத்தனையும்“ம்” கொட்டி கேட்டுடையா !! பட்டி தொட்டி அத்தனையும் - என்புகழெல்லாம் பரவிடுச்சே !! ஓலை கட்டிய மாமன் மகளகட்டித்தான் ...
kaaviyan and முகில் நிலா commented on this
முகில் நிலா, தாமரை மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
kaaviyan
ஜூலை 10, 2014 10:44 பிப
நேற்று முளைத்தபுதுக்கவிதையாய்நம் நட்பு... இன்று முளைத்தஹைக்கூவாய்நம் காதல்... அதனுள்உயிராய் நான்மெய்யாய் நீ.... வரிகளுக்கு வழி கொடுக்கும்காற்புள்ளியாய் ( , )நம் நண்பர்கள் வழி கொடுத்தும் விலகி ...
மேலும் தரவேற்று