kaaviyan
ஏப்ரல் 08, 2019 07:38 பிப
சுடுசோரும், கருவாடும், நெத்திலி மீன் குழம்பும், மச்சானுக்கு புடிக்குமுன்னு - வக்கனையா பரிமாறி, மென்னு முழுங்கி ஆரம்பிச்சேன்.......   பள்ளிக்கூட பீசுக்கட்ட- தேதி பத்து ஆச்சுன்னு தாமசு வாத்தியாரு கடை ...
kaaviyan
செப்டம்பர் 24, 2016 08:48 முப
பார் முழுதும் சுற்றிடினும், பரம் பொருளும் கிடைத்திடினும்-நின் கரம் பற்றி நடை பழகிய, காலமது கிடைத்திடுமோ ? புகழ் அனைத்தும் பெற்றிடினும், பூ மெத்தை கிடைத்திடினும்- நின் சிறு மடியில் தலை ...
kaaviyan
ஜூன் 13, 2015 02:28 பிப
பாவமாய், பாசமாய்ஏக்கமாய், மௌனமாய்உன் பார்வையில் தான்எத்தனை அர்த்தமடி !! தோழியிடம் பேசுவதுஉன் உதடுகள் மட்டும் தான்மனமல்ல என்றுநம் கண்களுக்கு மட்டுமேபுரிந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் !!! கலையாத ...
kaaviyan
ஜூன் 13, 2015 02:14 பிப
சுழுக்குப்பிடித்த காலங்களில் கால்ப்பிடித்த தமையனையும், தடுக்கி விழுந்த காயத்திற்கு - மருந்திட்ட கரங்களையும் மறந்து -இன்று மாற்றானுக்கு விலைப்படிந்து எதிரெதிராய் நின்கின்றாய்.....   வட்டமிட்ட காந்தம் ...
kaaviyan
ஜூன் 13, 2015 11:47 முப
உடையவளின் ஊடலிலே- நான் உயிர் நொந்து போகையிலே, முற்புதர் அருகினிலே சிறு சத்தம் கேட்டனவே.....   எட்டி நின்று பார்க்கையிலே மதிகெட்ட மாந்தர்கள் மறைந்திருந்து பார்த்தனரே !!   புத்தி கெட்ட புதல்வர்கள்- ...
மேலும் தரவேற்று