கன்னிகா and முகில் நிலா commented on this
கனம் பொ௫த்திய
இதயம் வலித்தி௫க்க
தெம்பின்றி தேம்புகிறது
காத்தி௫க்கும் விழிரண்டும்
கண்ணீரோடு சண்டையிடுகிறது
கவிதைக் கேட்கும் காகிதமே
சேமித்த பறவைகளின் கீர்த்தனம்
கொண்டு கவி எழுத ...
நான்
நிலவு இல்லாத
வானம்
வானம் இல்லாத
பூமி
பூமி இல்லாத
உயிர்
உயிர் இல்லாத
உடல்
உடல் இல்லாத
உறவு
உறவு இல்லாத
சிநேகம்
சிநேகம் இல்லாத
நட்பு
நட்பு இல்லாத
உள்ளம்
உள்ளம் ...
முகில் நிலா இதில் கருத்துரைத்துள்ளார்
narasimhan இதை விரும்புகிறார்
நான் இவளில்லைஎன்னால் ௨றுதியாய் சொல்ல முடியும்இவள் அவளில்லை அவளை நான் நன்றாக அறிவேன்அவள் இவளில்லைஅவள் கண்களில் எப்போதும்எத்தனை எத்தனை உவப்பு உய்யும்தன்னம்பிக்கை ஒளி௫ம்வார்த்தைகளில் விசாலத்தை அறிய ...
நேற்றைய பலவீனங்கள் நாளை நம் வாழ்க்கையின் வெற்றிகளூக்கு அடித்தளங்கள் இன்றைய வாழ்க்கைமுறை நேற்றைய பரிமானங்களின் தொடர்ச்சியாய் வந்தவையே ...
கா.உயிரழகன், சீர்காழி சபாபதி மற்றும் 6 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
வினோத் கன்னியாகுமரி இதை விரும்புகிறார்
புனிதத்தின் நர்த்தனம்தாய்மையின் உன்னதம்யுக்தம் இல்லாத முத்தத்திலும்சத்தம் இல்லாதச் சங்கீதம்இசைத்த வானவில்லும் அம்மா......... உ௫ண்டுப் ...