syed ussain
டிசம்பர் 29, 2013 05:59 பிப
தந்தையின் பாசம் வளரும் வரை...தாயின் பாசம் திருமணம் வரை...நண்பர்கள், சகோதரர்களின் பாசம்அவர்களுக்கென்று தனியானவாழ்க்கை வரும் வரை...பிள்ளைகளின் பாசம் அவர்கள்உலகை அறியும் வரை...!ஆனால் கணவன் ...
syed ussain
டிசம்பர் 06, 2013 07:13 பிப
"ஏன்யா துணி துவைக்கற இடத்துலவந்து பால்இருக்கான்னு கேக்கறியே நியாயமா?""தப்பா நினைச்சுக்காதீங்கவெளுத்ததெல்லாம் பால்-னு நினைக்கறவன் நான்":doctor:
syed ussain
டிசம்பர் 06, 2013 06:31 பிப
காதலியுங்க அது ஒன்னும் தப்பு இல்லை...காதலுக்காக காத்திருங்க தப்பு இல்லை...கையை அறுத்துக்குங்க அதுவும் தப்பு இல்லை....ஏன் தற்கொலை கூட பண்ணிக்குங்க அது கூட தப்பில்லை....ஆனா அதுக்கு நீங்க காதலிக்கிறவங்க ...
syed ussain
டிசம்பர் 06, 2013 06:05 பிப
மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!கணவன்: என்ன?மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, ...
syed ussain
டிசம்பர் 05, 2013 07:06 பிப
பிரிவை தாங்காத இதயங்களே…!உறவை வளர்காதீர்…!உறவை வளர்த்து விட்டால்…!கடைசி வரை பிரியநினைக்காதீர்கள்…!<3  <3  <3 
மேலும் தரவேற்று