நாகூர் கவி இதை விரும்புகிறார்
நாகூர் கவி
செப்டம்பர் 03, 2014 11:39 பிப
கண்ணீர் வடித்தாள்கங்கை வீட்டில்குடிதண்ணீர் இல்லையென்று...! 
நாகூர் கவி இதை விரும்புகிறார்
நாகூர் கவி
செப்டம்பர் 03, 2014 11:36 பிப
குடும்ப அட்டையில் பெயரில்லாதஎங்கள் வீட்டு உறுப்பினர்என் மகன் வளர்க்கும் பூனை...!
நாகூர் கவி இதை விரும்புகிறார்
நாகூர் கவி
செப்டம்பர் 03, 2014 11:34 பிப
இருக் கைப்பிடித்துவாசித்த இசையில்மயங்காத நான்என்னவளின்பாதக் கொலுசுகளின்இசையினில்மயங்கிவிட்டேன்...கொலுசா அதுஇசையில் ஒருபுது தினுசு...!
மேலும் தரவேற்று