கவிதையின் கைபிள்ளை இதில் கருத்துரைத்துள்ளார்
நாகூர் கவி and gunasekaran_r liked this
நாகூர் கவி இதை விரும்புகிறார்
நாகூர் கவி
ஜனவரி 09, 2015 12:08 பிப
விரல்கள் தழுவஇதழ்கள் உலவஇன்னிசை பாடும் புல்லாங்குழல்....மூங்கிலின்கருவறைக்குள்முடங்கிக் கிடந்த தாகம்...முனுமுனுத்தவாறேபிறப்பெடுக்கிறதுபுல்லாங்குழலில் காதல் ராகம்...காற்றினை ஊதியதால் வந்த ...
நாகூர் கவி
செப்டம்பர் 03, 2014 11:48 பிப
என்னவள்கைகளை வீசிசாலை வீதியினில்நடந்து வருகையில்சாதாரணக் காற்றுஅவள் மேனிப்பட்டதும்தென்றலாய் மாறுவதைஎனையன்றி யாரறிவார்...! 
ambikarthikeyan இதில் கருத்துரைத்துள்ளார்
sachin_vikki இதை விரும்புகிறார்
நாகூர் கவி
செப்டம்பர் 03, 2014 11:44 பிப
என் கவிதைகளெல்லாம்அவள் படித்து விட்டுஇதயத்திற்குள்பூட்டி வைத்திருக்கிறாள்...ஒருநாள் அதுஎனக்குதிரும்பக் கிடைக்கும்காதலாக...!
மேலும் தரவேற்று