நாகூர் கவி
ஏப்ரல் 29, 2015 09:41 பிப
பயிற்சி ஏதும் பயிலாமலே முயற்சியாலே ஊசிப்போடும் வித்தைக்காரி சாதி மத பேதமின்றி குருதி குடிக்கும் இரத்தக்காட்டேரி... காற்றாடி நின்றுவிட்டால் காற்றிலாடி பாடி வரும் கண்டபடி மேனியெங்கும் கொசு ...
நாகூர் கவி
மார்ச் 22, 2015 04:13 பிப
சாட்டை - நாகூர் கவி பூப்பெய்த பூ மணக்கத்தான்... பூப்பெய்யாமலே மணக்கலாமா...? தன்மானத் தமிழனென்று தரணியெங்கும் மார்பில் தட்டி தட்டி சொல்கிறாய்... தன்னோடு படிக்கும் தமிழச்சியை ஆபாச ...
நாகூர் கவி
ஜனவரி 18, 2015 02:17 பிப
தோழனே...சிலநேரம் இருக்கன்னங்களில்கை வைத்திருக்கிறாய்...பலநேரம் மதுக்கிண்ணங்களில்கை வைத்திருக்கிறாய்...எப்போது உன்எண்ணத்தில் கை வைத்துதன்னம்பிக்கையைதட்டியெழுப்பப் போகிறாய்...?பிழைக்கவா ...
நாகூர் கவி
ஜனவரி 15, 2015 02:22 முப
எப்பொழுதும் எப்போதும்ஆளுங்கட்சி...!எதிர்ப்பவர்களுக்கு மட்டும்எதிர்க்கட்சி....!இதயத் தொகுதியின்நிரந்தர வேட்பாளன்...!தேவதைகள் தங்கும்கூடாரம்....!அஹிம்சையானஇம்சை....!விழிகளின் தீப்பொறிக்குஇதயங்களை ...
நாகூர் கவி
ஜனவரி 15, 2015 01:55 முப
இதமான இரவினில்இதழோர உறவினில்...இன்பங்கள் பொங்கிடஇளம்முடிச்சுகள் அவிழ்ந்திட...தலையணைகள் தேவையில்லைதலையணைப்புகள் தேவைதினம் உன் சேவை.....!விழிகளின் தீண்டலின் சீண்டலில்பத்தி எரிகிறதே என்தேகம்....நயகரா ...
மேலும் தரவேற்று