முகில் நிலா இதில் கருத்துரைத்துள்ளார்
கல்யாண கண்ணன்
மார்ச் 23, 2015 07:43 பிப
விருப்பமானவர்களின் கண்ணீர்துளியை துடைக்க முடியாத தருனங்களைஎதைக்கொண்டு கடப்பது என்று புரியவில்லை.அந்த நொடிகள் கண்ணீர் துளி மண்னில்விழுவது போல் எளிதாகயில்லைகண்ணீர் துளி காய்ந்த இடத்தை போல்கனமாக ...
முகில் நிலா இதில் கருத்துரைத்துள்ளார்
கல்யாண கண்ணன்
மார்ச் 23, 2015 10:19 முப
நீண்ட வருடங்களுக்கு பிறகுஇப்பொழுதுதான் நன்றாக தூங்கினேன் என்றாள்எப்படி என்றேன்எனக்கான உன் கவிதையில் இருந்து வந்த உன் முதல்காதலியின் வியர்வை வாசனை தான் காரணம் என்றாள்.‪#‎ப‬.கல்யாண கண்ணன்
Guest and முகில் நிலா commented on this
கல்யாண கண்ணன்
மார்ச் 21, 2015 04:21 பிப
பறவையின் பாசைஎப்பொழுதும் என் இருக்கையின்அருகில் அமரும் பறவையைஇன்று காணவில்லைஅதற்கான நெல்மணிகள் என்உள்ளங்கையின் வியர்வையில்உலர்ந்து விட்டனநேற்று அவை விட்டுசென்றஇறகுகளை பார்த்துகொண்டேயிருக்கிறேன்ஒருவேளை ...
Guest and முகில் நிலா commented on this
கல்யாண கண்ணன்
மார்ச் 21, 2015 04:16 பிப
நீ ஏன் கவிதை எழுதுகிறாய் என்றுகேட்கிறான் நண்பன் ஒருவன்தற்கொலை செய்துகொள்ள தைரியம்மில்லாதஒருவன் கவிதை எழுதுவதை தவிர என்ன செய்துவிடமுடியும். ப.கல்யாண கண்ணன்
கல்யாண கண்ணன்
November 11, 2014 02:51 பிப
இந்நாளில் யாரேனும் உங்களதுஅன்பின் குறுவாளை என்னுல்செலுத்துங்கள்எனக்கான மரணம் இந்நாளில் தான்நிகழவேண்டும் என யாரேனும் உங்கள்தெய்வத்திடம் முறையிடுங்கள்இந்நாளின் அதிகாலை மழைத்துளிஎன் உறைந்து போன ...
மேலும் தரவேற்று