கல்யாண கண்ணன்
மார்ச் 06, 2018 12:26 பிப
நாளை முதல் வேலையாய் மாதம் ரெண்டாயிரம் கடன் வாங்கி பொழப்பு நடத்தும் வருமானம் தான் என் வருமானம் என்பதை இந்த வங்கிகளுக்கு சொல்லவேண்டும். அவர்களின் எல்லா கணக்கும் சரிதான். பெங்களூரில் தான் வேலை ...
கல்யாண கண்ணன்
மார்ச் 23, 2015 07:43 பிப
விருப்பமானவர்களின் கண்ணீர்துளியை துடைக்க முடியாத தருனங்களைஎதைக்கொண்டு கடப்பது என்று புரியவில்லை.அந்த நொடிகள் கண்ணீர் துளி மண்னில்விழுவது போல் எளிதாகயில்லைகண்ணீர் துளி காய்ந்த இடத்தை போல்கனமாக ...
கல்யாண கண்ணன்
மார்ச் 23, 2015 10:19 முப
நீண்ட வருடங்களுக்கு பிறகுஇப்பொழுதுதான் நன்றாக தூங்கினேன் என்றாள்எப்படி என்றேன்எனக்கான உன் கவிதையில் இருந்து வந்த உன் முதல்காதலியின் வியர்வை வாசனை தான் காரணம் என்றாள்.‪#‎ப‬.கல்யாண கண்ணன்
கல்யாண கண்ணன்
மார்ச் 21, 2015 04:21 பிப
பறவையின் பாசைஎப்பொழுதும் என் இருக்கையின்அருகில் அமரும் பறவையைஇன்று காணவில்லைஅதற்கான நெல்மணிகள் என்உள்ளங்கையின் வியர்வையில்உலர்ந்து விட்டனநேற்று அவை விட்டுசென்றஇறகுகளை பார்த்துகொண்டேயிருக்கிறேன்ஒருவேளை ...
கல்யாண கண்ணன்
மார்ச் 21, 2015 04:16 பிப
நீ ஏன் கவிதை எழுதுகிறாய் என்றுகேட்கிறான் நண்பன் ஒருவன்தற்கொலை செய்துகொள்ள தைரியம்மில்லாதஒருவன் கவிதை எழுதுவதை தவிர என்ன செய்துவிடமுடியும். ப.கல்யாண கண்ணன்
மேலும் தரவேற்று