சுரேஸ்
ஆகஸ்ட் 24, 2018 07:04 பிப
இப்படிக்கு கடிதம் எங்கோ இருக்கும் நம் பெற்றோர்கள், நண்பர்களின் உலகத்தை நம் கையில் கொண்டு வந்து சேர்த்த மாயை இந்த கடிதம்; அன்பு பாசத்தோடு உள்ளங்களையும் பரிமாறிக்கொள்ள ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ...
சுரேஸ்
ஆகஸ்ட் 24, 2018 07:02 பிப
Let’s breakup என்னவென்றே சொல்லாமல் திடீரென நம் காதலை விட்டுவிட்டு பரஸ்பரமாக பிரிந்து விடுவோம் என்றாய்… என்னால் உன்னைப்போல அப்படி ஏதும் சொல்லமுடியவில்லை அப்படி சொல்லிட எனக்கு எந்த காரணமும் ...
சுரேஸ்
ஜூலை 20, 2016 07:10 பிப
பரபரப்புடன் நான் வேலை பார்த்துக்கொண்டிருக்கையில் மெல்ல என் அருகில் வந்து வேண்டுமென்றே எனை இடித்துவிட்டு தூரம் சென்று பின் திரும்பி பார்த்து என் முகபாவனைக்காக காத்திருந்து கோபமாகவோ அல்லது ...
சுரேஸ்
செப்டம்பர் 05, 2014 07:54 முப
 அம்மாவின் கையைப்பிரிந்து பள்ளியில் சேர்ந்த காலம்ஆசிரியர் கைப்பற்றி கற்க ஆரம்பித்த நேரம்‘அ’ முதல் என்னை இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்தியது வரைஅனைத்தையும் கற்பித்தது நீ பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் ...
சுரேஸ்
ஜூலை 15, 2014 08:34 பிப
நான் என் காதலை உன்னிடம்சொல்ல வரும் தருணங்களில்... முன்பனிக்காலத்து இளந்தென்றலோடுநீ நடந்து வரநான் வானத்துத்தேவதைகளின் அணிவகுப்போ என்று வியந்து நின்றேன்.. வகுப்பறை முடிந்துஉன் தோழிகளோடு நீ..என் காதலோடு ...
மேலும் தரவேற்று