சுரேஸ்
ஆகஸ்ட் 24, 2018 07:04 பிப
இப்படிக்கு கடிதம் எங்கோ இருக்கும் நம் பெற்றோர்கள், நண்பர்களின் உலகத்தை நம் கையில் கொண்டு வந்து சேர்த்த மாயை இந்த கடிதம்; அன்பு பாசத்தோடு உள்ளங்களையும் பரிமாறிக்கொள்ள ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ...
சுரேஸ்
ஆகஸ்ட் 24, 2018 07:02 பிப
Let’s breakup என்னவென்றே சொல்லாமல் திடீரென நம் காதலை விட்டுவிட்டு பரஸ்பரமாக பிரிந்து விடுவோம் என்றாய்… என்னால் உன்னைப்போல அப்படி ஏதும் சொல்லமுடியவில்லை அப்படி சொல்லிட எனக்கு எந்த காரணமும் ...
கவிதையின் கைபிள்ளை இதை விரும்புகிறார்
சுரேஸ்
ஜூலை 20, 2016 07:10 பிப
பரபரப்புடன் நான் வேலை பார்த்துக்கொண்டிருக்கையில் மெல்ல என் அருகில் வந்து வேண்டுமென்றே எனை இடித்துவிட்டு தூரம் சென்று பின் திரும்பி பார்த்து என் முகபாவனைக்காக காத்திருந்து கோபமாகவோ அல்லது ...
Guest and முகில் நிலா commented on this
முகில் நிலா இதை விரும்புகிறார்
சுரேஸ்
செப்டம்பர் 05, 2014 07:54 முப
 அம்மாவின் கையைப்பிரிந்து பள்ளியில் சேர்ந்த காலம்ஆசிரியர் கைப்பற்றி கற்க ஆரம்பித்த நேரம்‘அ’ முதல் என்னை இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்தியது வரைஅனைத்தையும் கற்பித்தது நீ பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் ...
சுரேஸ், கணேசன் மற்றும் 3 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
வினோத் கன்னியாகுமரி, முகில் நிலா மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
சுரேஸ்
ஜூலை 15, 2014 08:34 பிப
நான் என் காதலை உன்னிடம்சொல்ல வரும் தருணங்களில்... முன்பனிக்காலத்து இளந்தென்றலோடுநீ நடந்து வரநான் வானத்துத்தேவதைகளின் அணிவகுப்போ என்று வியந்து நின்றேன்.. வகுப்பறை முடிந்துஉன் தோழிகளோடு நீ..என் காதலோடு ...
மேலும் தரவேற்று