இ.பு.ஞானப்பிரகாசன்
ஏப்ரல் 09, 2019 06:54 பிப
StartFragment எப்பொழுதும் கட்சிகளைப் பார்த்துத்தான் சொல்வார்கள் ‘இஃது அவர்களுக்கு வாழ்வா – சாவா தேர்தல்’ என்று. ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மக்களுக்கு வாழ்வா சாவா எனத் தீர்மானிப்பதாக ...
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
நண்பர்களே, நம் அனைவருக்கும் வாழ்வா சாவா எனத் தீர்மானிக்கும் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க.,தோற்றால்தான் மக்கள் நாம் பிழைக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? படித்துப் பாருங்கள்! பிடித்திருந்தால் பகிர்ந்தும் தாருங்கள்!

agasivapputhamizh.blogspot.com/2019/04/why-bjp-should-be-defeated.html
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
பதிவுலக அன்பர்களே, Google for தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்குப் பதிவு செய்ய இன்றே இறுதி நாள்! கடைசி நேரத் தகவலுக்காகப் பொறுத்தருள்வீர்! நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தேவையான மேலும் விவரங்களுக்கு இக்கட்டுரையைப் பாருங்கள்!
agasivapputhamizh.blogspot.com/2019/04/Google-for-Tamil-2019.html
இ.பு.ஞானப்பிரகாசன்
ஏப்ரல் 03, 2019 05:26 பிப
பதிவுலக அன்பர்களே, Google for தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்குப் பதிவு செய்ய இன்றே இறுதி நாள்! கடைசி நேரத் தகவலுக்காகப் பொறுத்தருள்வீர்! நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தேவையான மேலும் விவரங்களுக்கு ...
இ.பு.ஞானப்பிரகாசன்
பிப்ரவரி 27, 2019 04:15 பிப
தி.மு.க., பற்றிய என் கருத்து என்ன என்பது என்னைத் தெரிந்தவர்களுக்கும் என் எழுத்துக்களை அறிந்தவர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் "தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் மக்களும் கலந்து ...
மேலும் தரவேற்று