இ.பு.ஞானப்பிரகாசன்
StartFragmentஆம்! இது தமிழினப் படுகொலையின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நாள் மட்டுமில்லை, இழந்த உறவுகளுக்காக இரு விழிக் கண்ணீர் வடிக்கக் கூட உரிமையில்லாத இனமாய் நாம் ஒடுக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு ...
இ.பு.ஞானப்பிரகாசன்
ஆம்! இது தமிழினப் படுகொலையின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நாள் மட்டுமில்லை, இழந்த உறவுகளுக்காக இரு விழிக் கண்ணீர் வடிக்கக் கூட உரிமையில்லாத இனமாய் நாம் ஒடுக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் கூட!

தமிழினத்தின் மீது காங்கிரசுக்கு இருப்பது போல் தனிப்பட்ட பகை எதுவும் பா.ஜ.க-வுக்கு இல்லை என்று நாம் நினைத்தோம். ஆகவே அவர்கள் ஆட்சிக்கு வந்தால், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் அளவுக்கு முன்வராவிட்டாலும் குறைந்தது, தமிழர்கள் நாம் குரல் கொடுக்கும்பொழுது நம் குரல்வளையை நெரிக்காமலாவது இருப்பார்கள் என்று நம்பினோம். ஆனால், பா.ஜ.க-வோ காங்கிரசை விட ஒரு படி மேலே போய்...

தொடர்ந்து படிக்க - agasivapputhamizh.blogspot.com/2018/05/ninth-memorial-of-Tamil-genocide-and-the-first-memorial-of-the-oppression.html
இ.பு.ஞானப்பிரகாசன் and R.S.ALLWIN commented on this
R.S.ALLWIN இதை விரும்புகிறார்
இ.பு.ஞானப்பிரகாசன்
ஐந்தாண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து ஆறாம் ஆண்டில் பேரடி வைத்திருக்கும் உங்கள் அகச் சிவப்புத் தமிழை வாழ்த்த வருக வருக என வரவேற்கிறேன்! - agasivapputhamizh.blogspot.com/2018/04/5th-birthday-of-aga-sivappu-thamizh.html
malar manickam, கா.உயிரழகன் மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
இ.பு.ஞானப்பிரகாசன்
ஜனவரி 18, 2017 12:53 பிப
ஜல்லிக்கட்டைத் தடை செய்யச் சொல்லிக் கேட்பதற்குப் போதுமான காரணங்கள் ஏதும் இல்லை என்பதை ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களே உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். விவரம் அறியப் படித்துப் பாருங்கள் இதை!
கா.உயிரழகன் இதை விரும்புகிறார்
இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
என் பதிவுகள் அனைத்தையும் தேடித் தேடிப் படித்து ஒரே நாளில் 78 விருப்பக்குறிகளை வாரி வழங்கியிருக்கும் நண்பர் பாண்டிமா அவர்களுக்கு நன்றி!
மேலும் தரவேற்று