கவிதையின் கைபிள்ளை இதில் கருத்துரைத்துள்ளார்
மொழியற்றவள் இதை விரும்புகிறார்
KalpanaBharathi
ஜூன் 25, 2018 08:59 முப
மழைச் சாரலில் மலர் இதழ்களில் பசுமை இலைகளில் மழைத் துளிகள் முத்துக்கள் கோர்த்து முத்தமிழ் பாடுது புத்தகம் போல் இயற்கையின் பக்கங்கள் விரியுது இதயத்தின் உள்ளே இன்னொரு மனச்சாரல் பொழியுது ! ~~~கல்பனா ...
KalpanaBharathi, pandima and 1 other commented on this
கா.உயிரழகன், செநா மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
KalpanaBharathi
May 09, 2018 03:18 பிப
நீரோடைச் சலனங்களில் நீ நின்ற கால் கொலுசோசை கேட்குதடி நினைவோடைச் சலனங்களில் உன்னிதழ் தமிழோசை கேட்குதடி மலராடை போர்த்திய தோட்டத்தில் உன் மௌன மொழியோசை கேட்குதடி குளிர்வாடை வீசும் நதியோரத்தில் உன் ...
KalpanaBharathi and pandima commented on this
pandima இதை விரும்புகிறார்
KalpanaBharathi
ஏப்ரல் 23, 2018 07:34 முப
நயனங்கள் இரண்டில் மௌனம் மௌன இதழ்களில் புன்னகை இம்மௌன எழிலுடன்என்னருகில் நீ எப்பொழுது வந்து அமர்ந்தாலும் அது எனக்குப் பொன்னந்தி நேரம் !
KalpanaBharathi and pandima commented on this
pandima and chinnamb liked this
KalpanaBharathi
ஏப்ரல் 22, 2018 02:23 பிப
கீதங்கள் பாடும் இன்னிசை வேய்ங்குழல் ராகங்கள் அலைமோதும் புண்ணிய நதி வேதங்கள் முழங்கும் புனித ஆலயம் மௌனத்தில் விழிமூடி தியான நெஞ்சம் !
KalpanaBharathi and pandima commented on this
pandima இதை விரும்புகிறார்
KalpanaBharathi
ஏப்ரல் 21, 2018 07:52 பிப
வண்ண நிலவுக்கு வானம் எழில்வீதி எண்ணக் கனவுக்கு பொன்னித யம்வீதி கொஞ்சும் கவிதைக்கு செந்தமிழ் பொன்வீதி நெஞ்சவீதி யில்நீ மதி . பாண்டிமா விரும்பியபடி ரதியான இன்னிசை வெண்பா : வண்ண நிலவுக்கு ...
மேலும் தரவேற்று