மகேந்திரன்
மார்ச் 06, 2020 12:16 பிப
ராமகாதையில் நால்வரோடு ஐய்வரான குகன்போல எங்கள் குடும்பத்தோடு எங்கள் மாடுகள். அப்பாவின் உழவுக்கு உதவுவதிலும் எங்களுக்கு சினிமா செல்ல உதவுவதிலும் மாடுகளே கதாநாயகன்கள். மாடுகளின் உதவியில் விளைச்சல் ...
Guest and முகில் நிலா commented on this
செந்தமிழ்தாசன் இதை விரும்புகிறார்
மகேந்திரன்
ஆகஸ்ட் 07, 2014 10:48 பிப
அகிம்சையும் வாய்மையும்அறிந்து கொள்ள வேண்டுமா?காந்தியை படியுங்கள்.சில மாதங்கள் போதும்! அமைதியும் ஆன்மிகமும்அறிந்து கொள்ள வேண்டுமா?விவேகானந்தரை படியுங்கள்.சில ஆண்டுகள் போதும்! கலாச்சாரமும் ...
மகேந்திரன், BALA மற்றும் 3 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
BALA, PRASANTHANPRASANTH மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
மகேந்திரன்
ஏப்ரல் 27, 2014 08:19 பிப
கணிணிக்கும் கைபேசிக்கும்சிறு பழுதென்றால்அரைநாள் விடுப்பு எடுப்பதுஅவசியமாகிவிடுகிறது. தலைவலியும் காய்ச்சலும்தனக்கு வருகையில்ஒருவேளை மாத்திரையில்ஒத்திபோடப்படுகிறது உடல்நலம். தொழில்நுட்ப  பயன்பாடுகள்நமது ...
PRASANTHANPRASANTH இதை விரும்புகிறார்
மகேந்திரன்
ஏப்ரல் 27, 2014 08:08 பிப
நகரத்து நா்சாிகளில்பாடமாய் ஒலிக்கிறது"Rain Rain go away". மழை மண்ணுக்கு வரமறுப்பதற்குநகரத்தாா்களின் இந்ததுரத்தல்கள்தான் காரணமா?               ...கலைமதி
மகேந்திரன் and vaishu commented on this
PRASANTHANPRASANTH இதை விரும்புகிறார்
மகேந்திரன்
ஏப்ரல் 27, 2014 07:54 பிப
”சுத்தம் சோறு போடும்”சொல்லி சுகமாய்வளா்த்தாா்கள் முன்னோா்கள்.. ”கறை நல்லது”சொல்கிறதுதொலைக்காட்சி விளம்பரம்.. விளம்பரங்களிலும் விஷமுண்டுசொல்லி வளருங்கள் குழந்தைகளை.. 
மேலும் தரவேற்று