shashi srinivasan
May 16, 2013 01:41 பிப
"மேனேஜர்,  உங்க ஹோட்டல் ரூம் 708-லேருந்து பேசறேன்" "சொல்லுங்க ஸார், என்ன வேணும்?" "எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பெரிய வாக்குவாதம்.. ஜன்னல் வழியா வெளியே குதிச்சிருவேன்னு மிரட்டறா.." "ஸார் இது உங்க ...
shashi srinivasan
May 09, 2013 06:46 முப
பிறவா வரம் வேண்டுமென்று கேட்பவர்களிடம் ஒரு கேள்வி.   பிரார்த்தனை பலிக்காமல் மீண்டும் பிறந்து விட்டால், முற்பிறவியில் நாம் பிறவா வரம் கேட்டோமே என்பது நமக்குத் தெரியவா போகிறது?   குறைந்த பட்சம் நாம் ...
shashi srinivasan
May 09, 2013 06:40 முப
மரணத் தருவாயில், நீண்ட குழாயின் மறு முனையில் பிரகாசமான வெளிச்சத்தைப் பார்ப்பதாகச் சொல்கிறார்களே, அது ஒரு வேளை இன்னொரு தாயின் வயிற்றிலிருந்து நாம் வெளியேறும் வழியோ?
shashi srinivasan
ஏப்ரல் 20, 2013 08:37 முப
விஞ்ஞானம் வளர்ந்து வரும் வேகம் கண்டு வியந்து போகிறேன் !!  ஒவ்வொரு நாளும் புதுப் புதுக் கண்டுபிடிப்புகள்.  அதுவும் electronics-ன் நுழைவுக்குப் பின், அதாவது சுமார் 30/40 வருட காலத்தில் எத்தனை எத்தனை ...
shashi srinivasan
ஏப்ரல் 12, 2013 06:25 முப
யப்பா, எங்க பாத்தாலும் கூட்டம் தாங்க முடியலைடா சாமி !  ஒலக வாழ்க்கையே வேணாம், முடிச்சுக்கலாம்னு மலையுச்சிக்குப் போனா, அங்கே பெரிய கூட்டம் கீழ குதிக்க க்யூவுல காத்துக்கிட்டிருக்கு!  சரி, இது ...
மேலும் தரவேற்று