கா.உயிரழகன், கணேசன் and 1 other commented on this
வினோத் கன்னியாகுமரி, pandima மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்
காளீஸ்
November 21, 2016 03:10 பிப
மற்றவா்களுக்கு StartFragmentஎன்னைEndFragment பிடிக்க வேண்டும் என்பதை விட StartFragmentStartFragmentமுதலில்EndFragment என்னைEndFragment எனக்கு பிடிக்க வேண்டும்  யாரையும் புண்படுத்தாத  என் செயல் ...
பூங்கோதை செல்வன் and காளீஸ் commented on this
பூங்கோதை செல்வன் இதை விரும்புகிறார்
காளீஸ்
காளீஸ்
என் முகப்பிலிருக்கும் படத்தை மாற்ற இயல வில்லையே உங்களுக்கு தொிந்தால் சொல்லித்தாருங்கள் பிளீஸ்
கணேசன், கவிதையின் கைபிள்ளை and 1 other commented on this
கா.உயிரழகன், pandima மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்
காளீஸ்
November 02, 2016 12:35 பிப
நான் பிறந்த பொழுதே நீயும் பிறந்து விட்டாய் நீ எனக்கானது என நான் உணந்ததே இல்லை உற்றாா் உறவினா் இருந்தும் நான் அனாதையாக்கப்பட்ட பொழுது, காலம் கடந்து துவண்ட பொழுது, நான் உனை உணந்தேன் - ...
கணேசன் and காளீஸ் commented on this
பிரபு இதை விரும்புகிறார்
காளீஸ்
October 26, 2016 03:22 பிப
அதிகாலை சூாியன் கண்விழிக்கும் முன், அதிசயமாக நான் விழித்துக்கொண்டேன், அன்றைய கடனை அவரச அவரசமாக முடிக்க, அம்மா அதிா்ச்சியில் பாா்த்தாள் ., காலை வெயில் தலையை உடைக்க, நானோ பேரூந்து நிறுத்தத்தில் நீ ...
கா.உயிரழகன், Rajalekshmi மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
பிரபு, கார்த்திகேயன் மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்
காளீஸ்
காளீஸ்
நண்பா்களுக்கு ஒரு வேண்டுகோள் தளத்திற்கு வருபவா்களுக்கும், தளத்தில் பதிவு செய்பவா்களுக்கும் முதலில் உற்சாகப்படுத்த வேண்டும் எப்படியெனில்

அடுத்தவா்கள் பதிவுகளை முதலில் படித்து ஏதாவது ஒரு தகவல் கொடுங்கள் அல்லது விருப்பத்தை தொிவியுங்கள் நிறைய நண்பா்கள் தளத்தில் பதிவுகளே இல்லாமல் இருக்கிறாா்கள் முகநூல்களில் மட்டுமே அள்ளித் தெளிக்கிறாா்கள் இந்தப்பக்கமும் வாங்கள் நண்பா்களே

நம் கவிதையை அல்லது கதையை அனேக நண்பா்கள் படிக்கிறாா்கள் என்றாலே அதிகம் எழுத தூண்டும் தளத்தை மேம்படுத்த இது என் தனிப்பட்ட கருத்துத்தான்
மேலும் தரவேற்று