dharshi
ஜூலை 27, 2010 08:37 பிப
செய்முறை:- கடையில் பப்படம் வாங்கவும் பெரிதாயின் நான்காக நறுக்கவும் சிறிதாயின் தேவையில்லை பின்பு அடுப்பில் தாச்சியை வைக்கவும் எண்ணெய்யை விடவும் எண்ணெய் கொதித்தபின் பப்படத்தைப்போட்டு ...
dharshi
ஜூலை 27, 2010 12:12 முப
உனக்கு பேசுவதற்கும், சிரிப்பதற்கும் நேரம் இல்லை என்றால், நீ உன் வாழ்கையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்.... - அலெக்ஸ்சாண்டர் -
dharshi
ஜூலை 27, 2010 12:09 முப
என்னையும், ஒன்னையும் சேர்த்து வச்சுப் பார்க்கணும்னு ஆசையா? கீழே வாங்க.... ? ? ? ? ? ? ? "N" "1" பார்த்தாச்சா? இப்ப சந்தோசமா? இப்படித்தான் புதுசா யோசிக்கணும்..... நன்றி :- sahana
dharshi
ஜூலை 26, 2010 10:04 பிப
உலகின் மிகப் பெரிய சிந்தனையாளர்களில் ஒருவர் சோக்ரடீஸ். அவர் சொந்தமாக நூல்களொன்றும் எழுதவில்லை. சோக்ரடீஸ் பிளாட்டோவின் குருவாக இருந்தார். மற்றவர்களின் குறிப்பாக பிளாட்டோவின் நூல்களின் ...
dharshi
ஜூலை 26, 2010 09:58 பிப
‘உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்’ என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கு தவறாக இருந்தால் ...
மேலும் தரவேற்று