GAYATHRI, குமரன் மற்றும் 6 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
நந்தினி
ஜனவரி 10, 2009 12:05 முப
கல்யாண நிகழ்ச்சியை ஒண்ணுவிடாம வீடியோ எடுக்கணும்ன்னு நாங்க சொன்னதை உங்கப்பன் தப்பா புரிஞ்சிகிட்டார்ன்னு நெனைக்கிறேன்.. ஏங்க..? எதுவும் தப்பாயிட்டுதா..? முதலிரவு அறைக்குள்ள 3 கேமிரா இருக்கு பாரு..!
நந்தினி
ஜனவரி 10, 2009 12:05 முப
எங்க டாக்டர் எந்த வாய்ப்பையும் தவற விடமாட்டார்.. அதுக்காக நாக்கை நீட்டச் சொல்லிட்டு அதில ஸ்டாம்பை ஒத்தி ஒட்டுறது நல்லாவா இருக்கு..?
குமரன், Kaarthik மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
நந்தினி
ஜனவரி 10, 2009 12:04 முப
காதலிதான் உனக்கு மோதிரம் கொடுத்திருக்காளே.. அப்புறம் ஏன் வருத்தமா இருக்கே..? நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம் இதுன்னு சொல்லிட்டுப் போறாடா..!
அருண்வாஸ்/ஆகாய சூரியன், அம்மு and 1 other commented on this
ரெனி இதை விரும்புகிறார்
நந்தினி
ஜனவரி 10, 2009 12:04 முப
ஏன் நடிகை திருமணத்தை பத்திரிக்கைக்காரங்க புறக்கணிச்சுட்டாங்க..? பின்ன என்ன.. அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளையை முறைப்படி திருமணம் செஞ்சுகிட்டா கோபம் வராதா..?
குமரன், Ragavan and 1 other commented on this
நந்தினி
ஜனவரி 10, 2009 12:03 முப
நடிகை இன்னிக்கு விழாவுக்கு வராங்கன்னு போனியே.. என்னாச்சு..? கனவுக்கன்னியை கனவுல பார்த்துக்கோங்கன்னு எல்லாருக்கும் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வச்சுட்டாங்கடா..!
மேலும் தரவேற்று