குமரன்
November 12, 2011 05:37 பிப
சர்தார்ஜி தன் மகனை பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் வாங்கி வந்தார்.. அதை நிரப்பிக்கொண்டே வந்தவர் அதில் sex என்று கேட்டிருப்பதை பார்த்து இப்படி நிரப்பினார்... ''இதுவரை அவன் பண்ணவில்லை''... :dingue: ...
GAYATHRI, sugiri and 1 other commented on this
Srinisha இதை விரும்புகிறார்
குமரன்
ஜூன் 24, 2011 03:41 பிப
சொல்லாமல் திருமணம் செய்துவிட்டதாக பிள்ளைகள் மீது கோபப்பட பெற்றோர்க்ளுக்கு உரிமையே இல்லை...அவர்க்ள திருமணத்தின் போது நம்மிடம் சொல்லிவிட்டா செய்தார்கள் |( ..ஹி...ஹி...ஹி... :D
GAYATHRI, sugiri மற்றும் 4 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
குமரன்
மார்ச் 25, 2011 02:48 பிப
யாருடன் வாழ முடியுமோ அவர்களை நேசிப்பதைவிட, யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களை அதிகமாக நேசியுங்கள். -இப்படிக்கு குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுவோர் சங்கம். :D
GAYATHRI, gomathy மற்றும் 4 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
மேலும் தரவேற்று