பர‌ம்
பர‌ம்
என்ன ஆனது ,வினோத் ?நினைத்தும் பார்க்காத ஒரு கொடுமையாக உள்ளதே .யதார்த்தமாக ஐந்து வருடங்களாக தொடர்பில் இல்லையே என்ற வருத்தத்தில் நேற்று உல் நுழைந்தேன் .ஆனால் இப்படி ஒரு பேரிடி எனக்கு காத்திருக்கும் என்று நினைத்து பார்க்கவில்லையே! தயவு செய்து யாராவது எனக்கு பதில் கொடுங்களேன் !
கா.உயிரழகன், pandima மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
பர‌ம்
பர‌ம்
ஆழ் மனம்

ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை!!!
ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை!!!
ஏதாவது ஒரு அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.
108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்துவரவேண்டும்.வாயாலும் சொல்லலாம்.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி
ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா
சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும். உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா ? நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து பாருங்கள்..
மஹி, indhu மற்றும் 3 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
பர‌ம்
செப்டம்பர் 06, 2009 03:03 பிப
ஒருத்தி] என் மாமியாருக்கு வாயிலே கொலொஸ்ட்ரொல். மற்றொருத்தி] அடப்பாவமே, இதயத்திலேதான் எல்லொருக்குமே கொலஸ்ட்ரோல் இருக்கும்.அது எப்படி வாயிலே....'' ஒருத்தி] அவங்களுக்கு வாய்க் கொழுப்புன்னு சொல்ல ...
மேலும் தரவேற்று