விண்மீண்
பிப்ரவரி 01, 2013 06:43 முப
சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் ...
விண்மீண் இதை விரும்புகிறார்
விண்மீண்
ஜனவரி 30, 2013 06:22 முப
இந்த சீன மங்கையின் பெயர் ஸாஒ ஜியாங் . ஆனால் இவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப் படுத்துவதையே விரும்புகிறார். இவர் தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ? 15 ...
கவிதை விரும்பி and Mohideen commented on this
விண்மீண்
விண்மீண்
Re: @tenalagi தாயின் துடிப்பு

உனக்காய் துடித்த ஓர் இதயம்
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட துடிக்கிறது முதியோர் இல்லத்தில்!
என் மகன் எப்படி இருக்கிறானோ என நினைத்து?
கவிதை விரும்பி இதில் கருத்துரைத்துள்ளார்
விண்மீண்
விண்மீண்
Re: @sangeethasweety இதயத்தை காயப்படுத்து
ஆனால்
கொன்று விடாதே.....

உன்னை நினைக்க என்னிடம் வேறு உறுப்பு இல்லை....
விண்மீண்
விண்மீண்
"சர்தார்ஜி நகைச்சுவை கதைகள்"
சர்தர்ஜிக்களும் மனிதர்களே இந்தியர்களே,
பின் ஏன் இந்த பாகுபாடு ஏன் இந்த இளக்காரம் நான் யாரையும் குறை கூறவும் இல்லை குற்றம் காணவும் இல்லை மனிதன் வாழ பிறந்தவன் மன்னிக்கவும் சிரித்து வாழ பிறந்தவன் உயிரினங்களில் மனிதன் மட்டுமே உள்ளத்தால் சிரிப்பது, அந்த சிரிப்பு பிறரை புண்படுத்துவதாகவோ கேலி செய்வதாகவோ இருக்க கூடாது என்பது என் கருத்து.
இதை நான் இங்கு சொல்ல காரணம் என்ன ?
இது தமிழர்களுக்கான வலை தளம் இங்கு நாம் தமிழர்கள் ஒன்று கூடி விவாதிக்கிறோம் நகைச்சுவை என்ற பெயரில் நாம் அந்த தவறை செய்து விட கூடாது என்பதற்காக இந்த பதிவு நான் கண்டவரை சர்தர்ஜிக்களை நம்மை தவிர வேறு யாரும் இழிவு படுத்துவது இல்லை ஆனால் அவர்கள் ஒருபோதும் தமிழர்களை பற்றி இவ்வாறு எழுதியது இல்லை என்றே தோன்றுகிறது
மேலும் தரவேற்று