கவிதை விரும்பி
கவிதை விரும்பி
என் இதயத்தில்
உன் துடிப்பு...
இருப்பினும் ஏனிந்த
வஞ்சக போராட்டம்???
உனக்காக ஓரிதயம்
ஓயாமல் துடிக்க...
காணும் நொடியில்
காதலோடு பார்க்கிறாய்...
நெருங்கி வருகையில்
நெருப்பாய் சுடுகிறாய்...
உன்னோடு வாழத்தான்
வாழ்ந்துவிடத்தான் ஆசை...
வழியின்றி உன்னினைவோடு
வாழ்ந்துகொண்டு சாகிறேன்...
மேலும் தரவேற்று