சிவகுமார் இதை விரும்புகிறார்
சிவகுமார்
சிவகுமார்
சிறுஒவ்வொரு முறையும்

என்னை பார்த்து

சிரித்து ஆச்சர்யக்கும்

என் குழந்தையை போலவே...

வாழ்வின் அடுத்தடுத்த நொடிகளை

ஆச்சர்யத்துடன் கண்டு ரசிக்கிறேன்..! சிறு தகவல்களை நண்பர்களுடன் பகிருங்கள் இங்கே...
bharathi இதில் கருத்துரைத்துள்ளார்
சிவகுமார்
சிவகுமார்
Re: @sangeethasweety சொல்ல வார்த்தையில்லை
சொந்தமாய் நீ வந்தபோது
அலைகடலை விட
அதீதமானது உன் அன்பு...!

சருகுகளை போல என் நினைவுகள்
உனக்குள் உதிர்ந்து போனாலும்
மீண்டும் மீண்டும் துளிர் விடுவேன்
உன் அன்பிற்காக...!

(தாயாக வந்த ஒரு சொந்தத்தை
நினைத்து எழுதிய கவிதை இது...!)
சிவகுமார்
சிவகுமார்
அன்பு ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ஆரோக்கியமான‌ காலை வ‌ண‌க்க‌ம்..
சிவகுமார்
சிவகுமார்
நிலவு வீண்ணீல் இருந்தாலும் அதன்
வெள்ளீச்சம் பூமியில் தான் அதுபோல நீ
எங்கீருந்தாலும் உன் நினனவு என்றும் என்
மனதில் தான்.ஆரோக்கியமா..காலை வ‌ண‌க்க‌ம்...!அன்பு!!தோழிக்கு
உங்கள் அன்புக்கு உரிய அன்பு சிவா
மேலும் தரவேற்று