Guest and anthiyurmase commented on this
anthiyurmase
ஆகஸ்ட் 03, 2014 07:48 முப
இன்று உலக  நண்பர்கள் தினம்.அனைவருக்கும்  ”நண்பர்கள் தின வாழ்த்துக்கள்” வாழ்க்கைப் பயணத்தில் நட்பு மலர்களோடு நடந்தால் ,வசந்தம் வீசும் நந்தவனத்தில் வாசம் செய்யலாம்புன்னகை மலர்களோடும்நட்பு ...
சுந்தரேசன் புருஷோத்தமன் and anthiyurmase commented on this
சுந்தரேசன் புருஷோத்தமன் இதை விரும்புகிறார்
anthiyurmase
ஜூலை 20, 2014 12:53 பிப
  வாழ்க்கைப் பயணக் க(வி)தை சன்னலோர இருக்கையில் பயணம்.சற்றே வாசிக்க நூலெடுத்துப் பிரித்தேன்.சுவாசத்தை என்நாசி சற்றே சுருக்கியது. புகை மணத்துடன் பெரியவர் என்னருகே.புண்பட்ட மனமென பின்னர் ...
anthiyurmase
ஜூலை 16, 2014 11:56 பிப
பேராசை – என்னாசை  மண்ணிலு யிர்க்கும் மனிதர்க் கெலாம்மனதிலோ ராசை மலர்வ தியற்கை. செழிப்புற் றிருக்கும்  சீமான்களுக் கோராயிரம்சிந்தையி லுதிக்கும் சிற்றின் பாசைகள்.மூவாசையிலும் மூழ்கிட முகாந்திர ...
anthiyurmase
ஜூன் 19, 2014 04:18 பிப
உயிர் கொடுக்கும் உன்னத இனத்தின்உயிர் எடுக்கும் எத்தர்களுக்குசாட்டையடி சாத்தியமில்லை. வேட்டையாடும் மிருகங்களாம் இந்தசேட்டை செய்யும் கயவர்களுக்குசாட்டையடி சாத்தியமில்லை. சின்ன வயது வண்ணத்துப் ...
anthiyurmase
ஜூன் 14, 2014 10:48 பிப
ஒழிப்பு-3 – புகைபரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே!புகைமண்டலத்தில் இருக்கும் எம்மைக் காக்க!நரம்பு மண்டலம் தளர்வடைய,இரத்த மண்டலம் தடைபட,வாயு மண்டலம் அடைபட,உணவு மண்டலம் அறுபட,உடல் முழுவதும் ...
மேலும் தரவேற்று