கவிஞா் முகமது"ஷா-ர-தீ இதை விரும்புகிறார்
கவிஞா் முகமது
ஜனவரி 22, 2017 11:25 பிப
"ஒரு கிராமத்தில்.....   "அரும்பாடுபட்டு பண்பாடுகளை காப்பாற்றி போற்றி... காற்றும் அடைக்கலம் பெற்று பறவைகள் பல்லாங்குழி ஆடி மரங்கள் நிம்மதியாய் முச்சுவிடுவது அழகான என் கிராமத்தில்...   வார்த்தையில் ...
கவிஞா் முகமது"ஷா-ர-தீ இதை விரும்புகிறார்
கவிஞா் முகமது
ஜனவரி 22, 2017 11:23 பிப
"என்னை குளிப்பாட்டி செல்லமாய் சோறூட்டி அழகாய் ஆடையணிவித்து அழுக்காய் வலம் வருவாள் என் தூக்கத்திலும் என் துக்கத்திலும் என் ஊக்கத்திலும் கலந்திருப்பால்... தாயிருந்தும் தாலாட்டு பாடி தாரமாகி போனபின்பும் ...
கவிஞா் முகமது"ஷா-ர-தீ இதை விரும்புகிறார்
கவிஞா் முகமது
ஜனவரி 22, 2017 11:19 பிப
"தெய்வம் இருப்பது எங்கே.. ~~~~~~~~~~~~~~~~~~~~   "கோவிலில் சிலையாக கோபுரத்தில் மணியாக புத்தகத்தில் எழுத்தாக சிலருக்கு உருவமாக சிலருக்கு வேதமாக சிலருக்கு இல்லாமலுமாக           தெய்வம் ...
கவிஞா் முகமது"ஷா-ர-தீ இதை விரும்புகிறார்
கவிஞா் முகமது
ஜனவரி 22, 2017 11:15 பிப
    "பட்டாம்பூச்சியாய்                         படப்படந்தோம்.. மின்மினியாய் சுற்றி வந்தோம் கால்கடுக்க நடந்து காதல் கதை பேசி முத்தம் பறிமாறி என்னை நீ புரிந்து உன்னை நான் புரிந்து பூரணமாய் ...
கவிஞா் முகமது
கவிஞா் முகமது"ஷா-ர-தீ
"தமிழனாக வாழ பெருமைப்படு
தவித்தவனெக்கெல்லாம்
தவித்துப்போன தமிழா
தலைமையின்றி
தள்ளாடாமல் நெஞ்சம் நிமிர்ந்து
தன்மானத்தோடு
தன் பண்பாட்டை மீட்க நிற்கும்
தமிழா நீ பெருமைப்படு..

தலைமைக்காக பதவிக்காக
தன்னையே விற்கும்
வேசி அரசியலுக்கு ஓர்
முற்று்புள்ளி வை தமிழா...
கலாச்சாரத்தை
தாயென போற்றிவாழும்
தமிழனைப்பற்றி
தாயை நாயென திட்டும்
பேய்களுக்கென்ன தெரியும்..
தமிழா நீ பெருமைப்படு...

புறப்பட்ட தமிழனே
உன்னிடம் கைகூப்பி கேட்கிறேன்
என் பண்பாட்டை மீட்டு வா
உயிரோடு வாழ்வதை விட
உரிமையோடு வாழ்பவனே தமிழன்
போரடும் தமிழா நீ பெருமைப்படு...
-முகமது"ஷா-ர-தீ"
மேலும் தரவேற்று