chinnamb and வினோத் கன்னியாகுமரி commented on this
chinnamb
ஜனவரி 03, 2013 10:57 முப
கண்ணாடி (வலைத்தள முகவரியை எனது வால் போஸ்டில் காணவும்) இது,ஓடும காலத்தின் ஒரு கணத்தைச்  சிறைப் பிடிக்கும் காணும் தோற்றத்திலிருந்து  பிரித்து எடுத்து பிம்பங்களை  மட்டுமே அது நமக்கு ...
கா.உயிரழகன், chinnamb மற்றும் 3 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
கா.உயிரழகன் and சுந்தரேசன் புருஷோத்தமன் liked this
chinnamb
October 11, 2012 07:56 முப
                                                   படித்ததில் பிடித்தது இது பொதலேர் என்ற French கவிஞரின் கவிதையின் தமிழாக்கம்..தமிழில் மொழி பெயர்த்தவர் ராஜகோபாலன். பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரஞ்சு ...
chinnamb
chinnamb
பெண்கள் ஆபாச‌ உடை அணிவது கற்பழிப்புக்கு ஒரு காரண‌ம் என்று ஒரு தலைவர் கூறியபோது சீறிஎழுந்து சிறு பெண்களும் சாதாரனமான‌ உடை அணிந்த‌ பெண்களும் பாலியல் பலாத்காரம் செய்யபடுகிறார்களே அதனால் உடை காரணமில்லை என்று வாதாடுகின்றனர்.இது விதண்டாவாதம்.ஒருவன் வீட்டை பூட்டாமலே செல்கிறான்.கேட்டால் ஏன் பூட்டை உடைத்து திருடுவார்களே,காவலாளி யை கொன்று விட்டு கூட திருடுகிறார்களே என்ரு சொல்வது போன்றது
chinnamb
chinnamb
சில‌ நாட்களுக்கு முன் frenchliterature.angelfire.com/ என்ர‌ வலைதளத்தில் கன்னாடி என்ற‌ surrealism(மீ நடப்பியல்) கவீதை படித்தேன்.அதில் வரும் பல‌ வரிகள் இந்திய‌ ஆன்மீக‌ கருத்துகளை எனக்கு நினைவூட்டியது.படீத்ததில் பிடித்தது பகுதியில் வீரிவாக‌ எழுதியுள்ளேன்
கா.உயிரழகன் இதில் கருத்துரைத்துள்ளார்
chinnamb
chinnamb
கவர்ச்சி என்ற பெயரில்
காமத்தீயை மூட்டும் அரக்கர்கள்
திரைப்படங்கள்
வலைத்தளங்கள்
ஊடகங்கள்
வார இதழ்கள்
உல்லாச விடுதிகள்
இவர்கள் வேள்வியில்
சாம்பலாவது பெண்களின் கற்பு
மேலும் தரவேற்று